Meaning : எட்டாம் வகுப்புக்கு மேலுள்ள வகுப்பு
Example :
அவன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கிறான்
Synonyms : ஒன்பதாம் வகுப்பு
Meaning : எண்ணிக்கையின் போது ஒன்பதாவது இடத்தில் வருபவை.
Example :
நான் ஒன்பதாவது பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன்
Translation in other languages :