Meaning : தோல்வியை ஒப்புக்கொள்வது
Example :
அவன் ஒவ்வொரு முறையும் எனக்காக வளைந்து கொடுக்கிறான்
Synonyms : இணக்கமாகபோ, வளைந்துகொடு
Translation in other languages :
Meaning : வளைந்துகொடுப்பதில் ஈடுபடுவது
Example :
என்னால் வளைந்து கொடுக்க முடியாவிட்டாலும் இப்பொழுது மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க விரும்புகிறேன்
Synonyms : இணக்கமாகப்போ, வளைந்துகொடு
Translation in other languages :