Meaning : ஒத்துக்கொள்ள
Example :
திருமணத்திற்கு தாய் ஒத்துக்கொண்டாலும் தந்தை ஒத்துக்கொள்ளவில்லை
Meaning : ஒருவருடைய செயல், கருத்து முதலியவற்றை சரி என்று மற்றவர் ஒத்துக்கொள்ளுதல்.
Example :
பீஷ்மர் விரும்பாவிட்டாலும் கௌரவர்களோடு இருக்க ஒத்துக் கொண்டார்
Synonyms : ஏற்றுக்கொள்ள
Translation in other languages :