Meaning : விலக்கப்பட்ட
Example :
இது வெளியேற்றப்பட்ட நபர்களின் அமைப்பு ஆகும்
Synonyms : அகற்றப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, தள்ளிவைக்கப்பட்ட, நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட, வெளியேற்றப்பட்ட
Meaning : ஒன்றை அல்லது ஒருவரைத் தேவையில்லை, முக்கியத்துவம் இல்லை என்பதால் தவிர்த்தல்.
Example :
அவன் எப்பொழுதும் ஒதுக்கப்பட்ட வேலைகளை மட்டும் செய்தான்
Translation in other languages :