Meaning : ஒரே வரிசையில் சிறு சிறு பகுதிகளாக கட்டப்பட்ட இடத்தில் அல்லது தனித்தனியாக தடுக்கப்பட்ட வீட்டின் சிறுப் பகுதியில் வாடகைக்கு இருக்கும் இடம்
Example :
ஒட்டுக்குடித்தனம் நடத்தினால் தண்ணீர்ப் பிடிப்பதற்கு வரிசையில் நிற்க வேண்டும்.
Synonyms : ஒட்டுக்குடித்தனம்
Translation in other languages :
अनेक परिवारों के रहने के लिए बनाई गई आपस में सटी हुई मकानों की कतारें।
मुम्बई में जगह की कमी के कारण लोग चालों में रहते हैं।