Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஒட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஒட்டு   வினைச்சொல்

Meaning : சுவருக்கு இடையில் அல்லது ஏதாவதொரு ஆழமான இடத்தின் இரு கூரைகளுக்கும் ஆதாரமாக உருட்டுக்கட்டைகளை வைத்தல்

Example : தொழிலாளிகள் அறையை ஒட்டிக் கொண்டிருக்கின்றனர்


Translation in other languages :

दीवार के मध्य अथवा किसी गहरे स्थान के आर-पार आधार बनाने के लिए बल्ले, धरन आदि बिछाना।

मजदूर कमरे को पाट रहे हैं।
छत बनाना, पाटना

Meaning : வை, பதி, ஒட்டு

Example : அவன் கூரையின் மேல் ஓடுகளை வைத்தான்.

Synonyms : பதி, வை


Translation in other languages :

अच्छी तरह से स्थिर करना।

राजगीर फर्श पर टाइल बैठा रहा है।
बैठाना

Meaning : மற்றவர்கள் பணத்தை தன்னுடைய கைக்கு கொண்டுவருவது

Example : உங்களுக்கு ஏழைகளின் பணம் எப்படி செரிக்கும்?

Synonyms : செரி, சேர்


Translation in other languages :

किसी प्रकार पराया धन आदि अपने हाथ में आकर अपना हो जाना।

आपसे गरीबों का धन नहीं पचेगा।
पचना, हजम होना, हज़म होना, हज्म होना

Meaning : உலோகப்பொருட்களை ஆணியின் மூலமாக இணைப்பது

Example : இந்த இயந்திரத்தின் உடைந்துபோன பாகம் ஒட்டப்பட்டது

Synonyms : இணை, சேர்


Translation in other languages :

धातु आदि की वस्तुओं में टाँके द्वारा जोड़ लगना।

इस यंत्र का टूटा हुआ भाग झल गया।
झलना, पंजना

Meaning : ஒன்றோடு அல்லது ஒருவரோடு நெருக்கமாதல்.

Example : குழந்தை பயத்தில் அம்மாவின் மார்போடு சேர்ந்து ஒட்டிக்கொண்டது


Translation in other languages :

आपस में इस प्रकार मिलना कि दोनों के पार्श्व या तल एक दूसरे को स्पर्श करें।

बच्चा डरकर माँ की छाती से सट गया।
चिपकना, जुटना, जुड़ना, भिड़ना, सटना

Meaning : நல்லவிதமாக இருப்பது

Example : நோய்க்கு பின்பு அவனுடைய உடல் ஒட்டிவிட்டது

Synonyms : இளை


Translation in other languages :

अच्छी तरह बनना या होना।

बीमारी के बाद अब उसका शरीर गठ रहा है।
गठना

Develop and grow.

Suspense was building right from the beginning of the opera.
build

ஒட்டு   பெயர்ச்சொல்

Meaning : ஒட்டு

Example : கிழிந்த துணியில் ஒட்டு போட்டு தைக்கவும்

Meaning : ஒட்டு

Example : துணியின் ஒட்டு பிரிந்துவிட்டது


Translation in other languages :

दो या दो से अधिक अंगों, पुरजों या वस्तुओं आदि के जुड़ने का स्थान।

कपड़े का जोड़ फट चुका है।
जोड़, संधि, संधि स्थल, सन्धि, सन्धि स्थल

वह टुकड़ा जो किसी चीज में जोड़ा जाय।

कपड़े के जले भाग में जोड़ लगा दो।
जोड़

The place where two or more things come together.

junction

ஒட்டு   பெயரடை

Meaning : ஒட்டு ஜாதியில் உருவான

Example : அவன் தோட்டத்தில் ஒட்டு ஜாதியை சேர்ந்த மாம்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : ஒட்டு சாதி, ஒட்டு ஜாதியை சேர்ந்த


Translation in other languages :

कलम द्वारा उत्पन्न किया हुआ।

वह बाग में क़लमी आम लगा रहा है।
कलमी, क़लमी