Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : சர சரவென சத்தத்துடன் உடைவது
Example : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது
Synonyms : உடை, தகர், முறி
Translation in other languages :हिन्दी
चरचर शब्द सहित टूटना।
Meaning : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது
Example : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது
Synonyms : உடை, தகர், நொறுங்கு, பிள
Translation in other languages :हिन्दी English
किसी वस्तु आदि का मचमच शब्द करना।
Make a high-pitched, screeching noise.
Meaning : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது
Example : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்
इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।
Meaning : மர்மரென சத்தம் கொடுக்க முனைவது
Example : கட்டிலை நொறுக்காதே
Synonyms : உடை, தகர், நொறுக்கு, பிள
मचमच शब्द करने में प्रवृत्त करना।
Install App