Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஐயா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஐயா   பெயர்ச்சொல்

Meaning : ஆண்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொற்கள்

Example : அறிமுகம் இல்லாத நபர் என்னிடம் கேட்டான், பெருந்தகையே நான் தங்களைப் பற்றி சிலவற்றைத் தெரிந்துக் கொள்ளலாமா ?

Synonyms : செம்மல், பீடுடையவள், பெருந்தகை, பெருமையுடையவன், பேரறிஞன்


Translation in other languages :

पुरुषों के लिए एक आदरसूचक संबोधन।

अपरिचित व्यक्ति ने मुझसे पूछा - महाशय, क्या आपके बारे में मैं कुछ जान सकता हूँ?
जनाब, महानुभाव, महाशय, महोदय

Term of address for a man.

sir

Meaning : பிராமணன், குரு போன்றவர்களை மரியாதை நிமித்தமாக அழைப்பது

Example : இந்த ஐயா அவர்கள் தன்னுடைய உணவை தானே தயாரித்துக்கொள்கிறார்

Synonyms : அய்யா, பெருத்தகை


Translation in other languages :

ब्राह्मण, गुरु आदि के लिए आदरसूचक संबोधन।

ये महाराजजी अपना भोजन स्वयं बनाते हैं।
महराज, महाराज

Meaning : ஆண்களில் வயதில் மூத்தவரையோ உயர்ந்த நிலையில் இருப்பவரையோ குறிக்கும் மரியாதைச் சொல்

Example : ஐயாவின் சேர்க்கை மரியாதைக் கொடுக்கக்கூடியது


Translation in other languages :

महान या उच्च आशय और विचारों वाला व्यक्ति।

महाशयों की संगति लाभप्रद होती है।
महानुभाव, महाशय

A man of refinement.

gentleman