Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஐயம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஐயம்   பெயர்ச்சொல்

Meaning : இதுதான், இவ்வளவுதான் என்று துணிந்து கூற முடியாத நிலை.

Example : அவன் தோல்விக்கு முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை தான்

Synonyms : சந்தேகம், நம்பகமின்மை, நம்பகமில்லாத, நம்பிக்கையின்மை


Translation in other languages :

विश्वास न होने की अवस्था या भाव।

लोगों के प्रति अविश्वास ही औरंगज़ेब के पतन का सबसे बड़ा कारण था।
अप्रतीति, अप्रत्यय, अविश्वसनीयता, अविश्वास, बेएतबारी, विश्वासहीनता

Doubt about the truth of something.

disbelief, incredulity, mental rejection, skepticism

Meaning : தெளிவில்லாத நிலை.

Example : ஆபத்து ஏற்பட்டதோ என்று சந்தேகம் அடைந்தான்

Synonyms : சந்தேகம்


Translation in other languages :

अनिष्ट की सम्भावना से मन में होने वाली कल्पना।

उसे आशंका थी कि कोई दुर्घटना हो सकती है।
अंदेशा, अंदोह, अन्देशा, अन्दोह, अपडर, अभिशंका, अभिशङ्का, आशंका, आशङ्का, खटका, डर, धड़का, भय, शंका, शक, शङ्का, संशय, हूक

Fearful expectation or anticipation.

The student looked around the examination room with apprehension.
apprehension, apprehensiveness, dread

Meaning : பாடம், சொல்லப்படும் செய்தி போன்றவற்றில் தெளிவில்லாத நிலை.

Example : எனக்கு இராமனின் பேச்சில் சந்தேகம் இருக்கிறது

Synonyms : சந்தேகம்

Meaning : இது தான் இவ்வளவு தான் என்று துணிந்து கூற முடியாத நிலை

Example : அவன் கயிறை பார்த்தது பாம்பு என்று சந்தேகம் அடைத்தான்

Synonyms : சந்தேகம்


Translation in other languages :

किसी को कुछ और ही या दूसरा समझने की क्रिया या भाव।

अँधेरे में रस्सी को देखकर साँप का भ्रम हो जाता है।
अध्यारोप, अध्यारोपण, अध्यास, अध्यासन, अवभास, आरोप, आरोपण, कन्फ्यूजन, कन्फ्यूज़न, धोखा, प्रतिभास, फेर, भरम, भ्रम, भ्रांत धारणा, भ्रांति, भ्रान्ति, मिथ्या ज्ञान, वहम, विपर्यय, विभ्रम, शुबहा

A mistake that results from taking one thing to be another.

He changed his name in order to avoid confusion with the notorious outlaw.
confusion, mix-up