Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஐயமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஐயமற்ற   பெயரடை

Meaning : சந்தேகமற்ற,ஐயமற்ற

Example : சந்தேகமற்ற வார்த்தைகளைப் பேச ஏன் தயங்குகிறீர்கள்.

Synonyms : சந்தேகமற்ற


Translation in other languages :

जिसमें संदेह न हो।

संदेहहीन बात कहने में भी आप क्यों झिझकते हैं?
असंशयात्मक, शंकाहीन, संदेहहीन, संशयहीन

Too obvious to be doubted.

beyond doubt, indubitable

Meaning : ஒருவருக்கு சந்தேகம் இல்லாதது

Example : சந்தேகமில்லாத மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது

Synonyms : ஐயமில்லாத, சந்தேகமற்ற, சந்தேகமில்லாத


Translation in other languages :

जिसे शंका या संदेह न हो।

अशंकित मन प्रसन्न रहता है।
अशंक, अशंकित, अशङ्क, अशङ्कित, असंक, निःशंक, निःशङ्क, शंकारहित, संदेह रहित

Lacking or indicating lack of confidence or assurance.

Uncertain of his convictions.
Unsure of himself and his future.
Moving with uncertain (or unsure) steps.
An uncertain smile.
Touched the ornaments with uncertain fingers.
incertain, uncertain, unsure

Meaning : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.

Example : இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை

Synonyms : ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகமில்லாத, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத, சம்சயம்இல்லாத


Translation in other languages :

जो संदिग्ध न हो।

यह असंदिग्ध व्यक्ति है, इस पर संदेह करने की कोई आवश्यकता नहीं है।
अविकल्प, असंदिग्ध, असन्दिग्ध, संदेहहीन, सन्देहहीन

Not suspected or believed likely.

Remained unsuspected as the head of the spy ring.
He was able to get into the building unspotted and unsuspected.
Unsuspected difficulties arose.
Unsuspected turnings in the road.
unsuspected