Meaning : வறுமையில் இருப்பவர்.
Example :
சேட் மனோகர்தாஸ் எப்பொழுதும் ஏழைகளுக்கு உதவி செய்கிறார்
Translation in other languages :
Meaning : பணமில்லாத நபர்
Example :
ஒரு ஏழையான நபரால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும்?
Synonyms : ஆண்டி, ஏழையான நபர், கங்காளி, கிஞ்சனன், திருவிலி
Translation in other languages :