Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஏற்றுக்கொள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஏற்றுக்கொள்   வினைச்சொல்

Meaning : குறிப்பிட்ட செயல்பாடுகளை முறையாக அனுமதித்தல்

Example : நான் இந்து தர்மத்தை அங்கிகரிக்கிறேன்

Synonyms : அங்கீகரி, ஒத்துக்கொள்


Translation in other languages :

किसी वस्तु, व्यक्ति आदि को अपना लेना।

उसने हिन्दू धर्म अपना लिया।
अंगीकार करना, अख़्तियार करना, अख्तियार करना, अपना बनाना, अपना लेना, अपनाना, चुनना, सकारना, स्वीकार करना, स्वीकारना

Admit into a group or community.

Accept students for graduate study.
We'll have to vote on whether or not to admit a new member.
accept, admit, take, take on

Meaning : பதவியை நிரப்புதல் அல்லது ஏற்றுக்கொள்ளுதல்

Example : பரஸ்பரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுரேஷ் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டான்

Synonyms : ஒத்துக்கொள், ஒப்புக்கொள்


Translation in other languages :

* किसी पद, भूमिका आदि को स्वीकार लेना।

आपसी विचार-विमर्श के बाद सुरेश ने अध्यक्ष के पद को अपनाया।
अपनाना, लेना, स्वीकार करना, स्वीकारना

Assume, as of positions or roles.

She took the job as director of development.
He occupies the position of manager.
The young prince will soon occupy the throne.
fill, occupy, take

Meaning : ஒப்புக்கொள்வது

Example : சினமான ராணி ஒத்துக்கொண்டாள்

Synonyms : ஒத்துக்கொள், சம்மதி


Translation in other languages :

मान जाना।

रूठी रानी मान गई।
अनुकूल होना, मानना

Meaning : முக்கியத்துவத்தை அறிந்து கொள்ள

Example : நாம் மற்றவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Synonyms : ஒப்புக்கொள், மதி


Translation in other languages :

महत्व समझना।

अब तो मानना पड़ेगा कि तुम गृह-विज्ञान की जानकार हो।
मानना

Accept (someone) to be what is claimed or accept his power and authority.

The Crown Prince was acknowledged as the true heir to the throne.
We do not recognize your gods.
acknowledge, know, recognise, recognize

Meaning : சோதிப்பதற்கு அல்லது சாட்சிக்காக ஏற்றுக்கொள்ளப்படுவது

Example : நீதிமன்றம் தங்களுடைய பொய்யான சாட்சிகளை ஏற்றுக்கொள்ளாது

Synonyms : அங்கீகரி, ஒத்துக்கொள்


Translation in other languages :

* परीक्षण या प्रमाण के लिए स्वीकार करना।

न्यायालय आपके झूठे तर्कों को नहीं स्वीकारेगा।
स्वीकार करना, स्वीकारना

Consider or hold as true.

I cannot accept the dogma of this church.
Accept an argument.
accept

Meaning : மறைக்கப்பட்ட செய்திகளைக் கூறச்செய்வது அல்லது அதை ஏற்றுக்கொள்ளச்செய்வதுமறைமுகமாக விசயங்களை கூறுவதற்கு ஈடுபடுவது அல்லது குற்றங்களை ஏற்றுக்கொள்வது

Example : காவலகாரன் தந்திரமாக குற்றவாளியை ஒத்துக்கொள்ள வைத்தான்

Synonyms : ஒத்துக்கொள், சம்மதி


Translation in other languages :

गुप्त बात बतलाने में प्रवृत्त करना या दोष आदि स्वीकार करवाना।

पुलिस ने चालाकी से अपराधी से साजिश उगलवा ली।
उगलवाना, उगलाना, उगालना, उगिलवाना

Meaning : ஒருவருடைய செய்தி கட்டளை போன்றவற்றின்படி வேலை செய்வது

Example : அவள் என்னுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ளவில்லை

Synonyms : ஒத்துக்கொள், ஒப்புக்கொள், கடைபிடி


Translation in other languages :

किसी की बात, आदेश आदि के अनुसार काम करना।

उसने मेरी आज्ञा नहीं मानी।
पालन करना, मानना

Be obedient to.

obey

Meaning : ஏற்றுக்கொள்ளும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : சகோதரன் என்னை தன்னுடைய நண்பனாக ஏற்றுக்கொண்டான்

Synonyms : ஏத்துக்கொள்


Translation in other languages :

चिढ़ाने का काम दूसरे से कराना।

भैया मुझे अपने दोस्तों से चिढ़वाता है।
चिढ़वाना