Meaning : முன்னேற்பாடு செய்து கொடுத்தல்
Example :
பேருந்து நடத்துனர் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்தார்.
Synonyms : கிடைக்கச் செய், முன்னேற்பாடு செய்
Translation in other languages :
कोई काम ठीक तरह से करने की व्यवस्था करना।
पिकनिक में श्याम ने खाने का प्रबंधन किया।Meaning : தயாராய் இரு
Example :
அவள் குழந்தையைப் பள்ளிக்குச் செல்ல தயார்படுத்தினாள்.
Synonyms : தயார்படுத்து
Translation in other languages :