Meaning : ஒன்றிற்கு மனித உடலாகவும் யானைத் தலையாகவும் இருக்கும் இந்துக்களின் ஒரு முக்கியமான சிறப்பு வாய்ந்த கடவுள்
Example :
கணேசருடைய வாகனம் மூஞ்சூறாக இருக்கிறது
Synonyms : அருள்மொழித்தேவர், ஏகதந்தன், ஒருதந்தன், ஒற்றைக்கொம்பன், கங்கைபெற்றோன், கட்டுவாங்கன், கணேசர், கயமுகன், தொந்திகணபதி, பிள்ளையார், மாமுகவன், மும்மதத்தன், மூத்த நாயனார், வச்சம், வண்டெச்சில்
Translation in other languages :
सनातन धर्म के एक प्रधान एवं अग्रपूज्य देवता जिनका शरीर मनुष्य का और सिर हाथी का होता है।
गणेश जी का वाहन मूषक है। किसी भी कार्य या मङ्गल कार्य के शुभारम्भ में श्री गणेश जी की पूजा-अर्चना की जाती है।