Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஏமாற்று from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஏமாற்று   பெயர்ச்சொல்

Meaning : உள்ளே அல்லது மறைந்திருக்கக்கூடிய தந்திரம்

Example : சிப்பாய்களிடம் இருந்து ஏமாற்றிய நாமினை பிடித்துக் கொண்டனர்


Translation in other languages :

भीतरी या छिपी हुई कार्रवाई या चालाकी।

सिपाहियों की कारसाज़ी से नामी तस्कर पकड़ा गया।
कारसाज़ी, कारसाजी

Intelligence as manifested in being quick and witty.

brightness, cleverness, smartness

ஏமாற்று   வினைச்சொல்

Meaning : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய்சொல்லி ஒருவரை மோசம் செய்தல்

Example : தப்பியோடிய திருடனை சிப்பாய் ஏமாற்றிப் பிடித்தான்

Synonyms : மோசம்செய், வஞ்சி


Translation in other languages :

किसी को अपने झूठे व्यवहार से भ्रम में डाल देना।

चोर फ़रार होने के लिए सिपाही को चकमा दिया।
चकमा देना, झाँसा देना, झांसा देना

Deceive somebody.

We tricked the teacher into thinking that class would be cancelled next week.
flim-flam, fob, fox, play a joke on, play a trick on, play tricks, pull a fast one on, trick

Meaning : ஏமாற்றி பொருள்களை பறிக்கும் செயல்.

Example : அவன் மக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறான்

Synonyms : கொள்ளையடி, வஞ்சிதல்


Translation in other languages :

धोखा देकर माल ले लेना।

वह लोगों को ठगता है।
ऐंठना, झटकना, झाड़ना, ठगना, मूँड़ना, मूड़ना, मूसना, लूटना

Meaning : வஞ்சனை செய்வது

Example : இங்கேயுள்ள கிராம கணக்காளர் எழுதபடிக்க தெரியாத விவசாயிகளை ஏமாற்றினான்

Synonyms : வஞ்சி


Translation in other languages :

धोखा देना।

यहाँ का पटवारी अनपढ़ किसानों को भटकाता है।
भटकाना, भरमाना

Give bad advice to.

misadvise, misguide

Meaning : முறையற்ற முறையில் எடுத்துக்கொள்வது

Example : கோயில் உருவாக்கும் பெயரால் அவன் ஆயிரம் ரூபாயை ஏமாற்றினான்

Synonyms : ஏய், கொள்ளையடி, மோசம்செய்

Meaning : நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை மோசம் செய்தல்.

Example : அவன் என்னை ஏமாற்றி விட்டான்


Translation in other languages :

Be false to. Be dishonest with.

cozen, deceive, delude, lead on