Meaning : எழுப்பு
Example :
தாய் மகனை தினமும் காலையில் எழுப்புவாள்.
Translation in other languages :
Meaning : நிறுவுதல்
Example :
இந்த கோவிலில் மற்றுமொரு புதிய சிலையை நிறுவ வேண்டும்
Synonyms : நிறுவு
Translation in other languages :
स्थापना करना।
इस मंदिर में एक और नई मूर्ति स्थापित करनी है।Set up or lay the groundwork for.
Establish a new department.Meaning : எழுப்பு, ஆரம்பி
Example :
நடு நடுவே அவன் ரமாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சை எழுப்பினான்
Synonyms : ஆரம்பி
Translation in other languages :
Take the first step or steps in carrying out an action.
We began working at dawn.Meaning : ஒரு இடத்தைச் சுற்றி பாதுகாபிற்காகச் சுவர் எழுப்புதல்
Example :
மன்னர் தன் கோட்டையைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினார்.
Translation in other languages :