Meaning : தகவல், கடிதம் முதலியவற்றை வரி வடிவத்தில் தராதிருத்தல்.
Example :
கவின் எழுதாத குறிப்புகளை எழுதிக்கொண்டிருந்தான்
Translation in other languages :
Not furnished with or using a script.
Unrehearsed and unscript spot interviews.Meaning : ஒன்று எழுதப்படாமல் மக்களின் ஆதாரத்தோடு இருப்பது
Example :
இந்த கூடலகத்தில் (கிளப்பில்) சில எழுதப்படாத விதிமுறைகள் இருக்கின்றன
Synonyms : எழுதப்படாத
Translation in other languages :
Based on custom rather than documentation.
An unwritten law.