Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எழுச்சியான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எழுச்சியான   பெயரடை

Meaning : புலன்களுக்கும், மனத்திற்கும் இனிமை அளிக்கும் உணர்வு.

Example : உங்களின் நட்பால் எனக்கு இன்பகரமான அனுபவம் கிடைத்தது

Synonyms : ஆனந்தகரமான, இன்பகரமான, உற்காசமான, உவகையான, உவப்புகரமான, எக்களிப்பான, களிப்பான, கிளர்ச்சியான, கிளுகிளுப்பான, குதூகலமான, குஷாலான, குஷியான, சந்துஷ்டியான, சந்தோஷ்கரமான, பரவசமான, புளகமான, புளகாங்கிதமான, புளகிதமான, பூரிப்பான, மகிழ்ச்சிகரமான, மனோகரமான, மலர்ச்சியான, விம்மிதமான


Translation in other languages :

जो सुख देने वाला हो।

आपके संसर्ग से मुझे सुखद अनुभूति की प्राप्ति हुई।
सुखकारी, सुखद, सुखदाई, सुखदाय, सुखदायक, सुखदायी, सुखदैन, सुखप्रद

Meaning : எழுத்து நிற்கக்கூடிய

Example : எழுச்சியான நபர் யாரும் இல்லாமல் தானே ராஷ்டிரபதி ஆகிறார்

Synonyms : முன்னேற்றமான


Translation in other languages :

उठकर खड़ा होने वाला।

अभ्युत्थायी व्यक्ति कोई और नहीं स्वयं राष्ट्रपति हैं।
अभ्युत्थायी