Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எழிலான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எழிலான   பெயரடை

Meaning : வியபூட்டும் அழகும் எளிமையும் கலந்த அசைவு

Example : அவளுடைய எழிலான நடனத்தை அனைவரும் போற்றினர்.


Translation in other languages :

गतिविधि, कार्यान्वयन आदि में स्वाभाविक सुन्दरता या सरलता दर्शानेवाला।

उसका सहज नृत्य मन को लुभाता है।
यह प्रश्न सहज है।
सहज

Displaying effortless beauty and simplicity in movement or execution.

An elegant dancer.
An elegant mathematical solution -- simple and precise.
elegant

Meaning : மிகவும் அழகாக ( பெண் )

Example : அந்த அழகான பெண் குணமுள்ளவனாகவும் இருந்தார்

Synonyms : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


Translation in other languages :

बहुत सुन्दर (स्त्री)।

वह लावण्यवती महिला गुणी भी है।
लावण्यमयी, लावण्यवती

Meaning : பார்ப்பதற்கு அழகாக இருப்பது

Example : சீலா ஒரு அழகான பெண் ஆவாள்

Synonyms : அழகான, அழகிய, சுந்தரமான, வனப்பான


Translation in other languages :

जो दिखने में सुंदर हो (महिला)।

शीला एक रूपवती महिला है।
रूपमनी, रूपमयी, रूपवती, रूपसी

Meaning : அழகாக இருக்கக்கூடிய

Example : அந்த அழகான நபருக்கு அழகை தவிர வேறெதுவும் கிடையாது

Synonyms : அழகான, இராமமான, ஒண்மையான, கவினான, கோலமான, சித்திரமான, சுந்தரமான, பொலிவான, முருகான, வனப்பான, வாமமான


Translation in other languages :

रमण करने वाला या मजा उड़ाने वाला।

उस अभिरामी व्यक्ति को रमण के अतिरिक्त कुछ और नहीं सूझता है।
अभिरामी

Meaning : மிகவும் அழகாக

Example : இந்த சிவன் கோயில் இங்கேயுள்ள அழகான கோயில்களில் ஒன்றாக இருக்கிறது

Synonyms : அழகான, இராமமான, ஏரான, கவினான, கோலமான, சுந்தரமான, வனப்பான


Translation in other languages :

सबसे सुंदर।

यह शिव मंदिर यहाँ के सुंदरतम मंदिरों में से एक है।
सुंदरतम

Meaning : ஒன்றில் அழகு மிகுந்திருப்பது

Example : அவன் தெய்வீகமான அல்லது அழகான ஆடை அணிந்திருந்தான்

Synonyms : அழகான, சுந்தரமான, வனப்பான


Translation in other languages :

बहुत ही बढ़िया या अच्छा।

उसने दिव्य वस्त्र धारण किया।
दिव्य