Meaning : நல்லெண்ணெய் எடுக்கப் பயன்படும் கருப்பு நிறத்தில் உள்ள ஒரு சிறிய விதை
Example :
எள்ளில் செய்த உருண்டை இனிப்பாக இருக்கும்.
Translation in other languages :
Meaning : விதையிலிருந்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் தாவரம்
Example :
எள் செடி இந்த வருடம் செழிப்பாக வளர்ந்துள்ளது.
Translation in other languages :
East Indian annual erect herb. Source of sesame seed or benniseed and sesame oil.
benne, benni, benny, sesame, sesamum indicum