Meaning : நாட்டின் எல்லைகளை காக்கும் பணிகளைச் செய்பவர்.
Example :
எல்லைக்காவலர் தன் உயிரை பணயம் வைத்து போராடுகிறார்
Synonyms : எல்லைக்காப்பாளர், எல்லைக்காவலன், எல்லைக்காவலர்
Translation in other languages :
सीमा की रक्षा करने वाला सिपाही।
सीमा रक्षक जान की परवाह न करते हुए सीमा पर डटे रहते हैं।