Meaning : இதன் இரண்டு கொம்புகளும் வளைந்து வட்டவடிவமாக காணப்படும் ஒரு வகை எருமை
Example :
ராமுவிடம் ஒரு எருமையும் இரண்டு பசுக்களும் இருக்கின்றன
Synonyms : ஏறு, கயவாய், காரா, காரான், துரங்காரி, நாலிகம்
Translation in other languages :
एक प्रकार की भैंस जिसके दोनों सींग कुंडल की तरह मुड़े हुए या गोलाकार होते हैं।
रामू के पास एक मुर्रा और दो गायें हैं।Meaning : விலங்கின் ஒரு வகை
Example :
கிராமபுறத்தில் எருதுகள் அதிகம் இருக்கின்றன.
Synonyms : எருது
Translation in other languages :
Upland buffalo of eastern Asia where true water buffaloes do not thrive. Used for draft and milk.
indian buffalo