Meaning : ஒரே முறையில் விழக்கூடிய பசு, எருமையின் சாணம்
Example :
விவசாயி பசுக்கொட்டகையில் எருவை சேர்த்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : பசுமையான இலைகள், குப்பைகூளம், சாணி முதலியவை காய்ந்து போனதால் உருவாகக்கூடியது
Example :
விவசாயி வெறும் வயலில் எரு தெளித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : உரம்
Translation in other languages :
हरे पत्ते, कूड़े, गोबर आदि को सड़ाकर बनाई हुई खाद।
किसान खाली खेत में कंपोस्त डाल रहा है।A mixture of decaying vegetation and manure. Used as a fertilizer.
compostMeaning : மாடு வெளியேற்றும் கழிவு.
Example :
இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது
Translation in other languages :
Meaning : மக்கி மாறும் தாவரக் கழிவு, சாணம் முதலிய பயிர்களுக்கான ஊட்டச் சத்து.
Example :
விவசாயி வயலில் உரம் இடுகிறார்
Synonyms : உரம்
Translation in other languages :
वे सड़े-गले पदार्थ या कृत्रिम पदार्थ जो खेत की उपज बढ़ाने के लिए उसमें डाले जाते हैं।
खेत में खाद डालने से उसकी उर्वरा शक्ति में वृद्धि होती है।Any substance such as manure or a mixture of nitrates used to make soil more fertile.
fertiliser, fertilizer, plant food