Meaning : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது
Example :
அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்
Synonyms : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சிடுசிடு, சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்
Translation in other languages :
Meaning : பொறுமை இல்லாமல் கோபத்துடன் கடுமையாகப் பேசுதல்
Example :
தாய் குழந்தை மீது எரிந்து விழுந்தாள்.
Synonyms : எரிச்சல்படு
Translation in other languages :
Feel extreme irritation or anger.
He was chafing at her suggestion that he stay at home while she went on a vacation.