Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எமலோகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எமலோகம்   பெயர்ச்சொல்

Meaning : மனிதன் இறந்த பிறகு செல்லும் உலகம்

Example : நரகசதுர்த்தியன்று யமலோகம் திறந்திருக்கும் என்று கூறப்படுகிறது

Synonyms : எமபுரம், எமபுரி, பிரேதபுரி, யமபுரம், யமபுரி, யமலோகம்


Translation in other languages :

वह लोक जहाँ लोग मरने पर जाते हैं।

कहा जाता है नरक चतुर्दशी के दिन यमलोक का दरवाज़ा खुला रहता है।
प्रेतपुर, प्रेतपुरी, प्रेतलोक, मृत्युलोक, यमपुर, यमपुरी, यमलोक, यमालय