Meaning : துரோகம் செய்பவன் அல்லது தீங்கை விளைவிப்பவன்
Example :
துரோகிகள்தான் நாட்டை ஆபத்தில் தள்ளினார்கள்
Synonyms : அணாப்புக்காரன், கிராதகன், கூடகாரன், கொடும்பாவி, கொடூரன், சண்டாளர், சூழ்ச்சிக்காரன், துரோகி, நயவஞ்சகன், பாதகன், வஞ்சகன்
Translation in other languages :