Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எதிர்பாராத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எதிர்பாராத   வினைச்சொல்

Meaning : ஏதேனும் ஒரு செயலினால் வியப்புக்கு உள்ளாதல்

Example : சர்க்கசில் நடனமாடுபவர்களைப் பார்த்து குழந்தைளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது

Synonyms : அச்சரியப்படு, வியப்பூட்டு


Translation in other languages :

किसी नई, विलक्ष्ण या असाधारण बात को देखने, सुनने या ध्यान में आने पर मन में उठने वाला भाव, प्रदर्शित होना।

सर्कस में नट और नटी का खेल देखकर बच्चों को आश्चर्य हुआ।
अकबकाना, अचंभा होना, अचंभित होना, अचम्भा होना, अचम्भित होना, आश्चर्य होना, आश्चर्यचकित होना, चकित होना, ताज्जुब होना, दंग रहना, भौचक होना, भौचक्का होना, विस्मय होना, विस्मित होना, हकबकाना, हैरान होना, होश दंग होना

Come upon or take unawares.

She surprised the couple.
He surprised an interesting scene.
surprise

எதிர்பாராத   பெயர்ச்சொல்

Meaning : எதிர்பாராமல் ஏற்படுகிற இயற்கையின் செயல்

Example : பூகம்பம் எதிர்பாராத செயல் ஆகும்


Translation in other languages :

न जान पड़ने वाले प्रकृति के कर्म या सृष्टि-व्यापार।

भूकंप आदि अजन्य हैं।
अजन्य

எதிர்பாராத   பெயரடை

Meaning : நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று முன் கூட்டியே எழும் சிந்தனை இல்லாத நிலை.

Example : சோஹனின் எதிர்பாரத மரணம் அந்த குடும்பத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியது


Translation in other languages :

अकस्मात् अर्थात् अप्रत्याशित रूप से या एकाएक घटित होनेवाला।

सोहन की आकस्मिक मृत्यु ने उसके परिवार को पंगु बना दिया।
अजगैबी, अनचीत, अनचीता, अनपेक्षित, अप्रत्याशित, आकस्मिक, आपाती, इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, दैवागत, दैविक, दैवी

Meaning : எதிர்பாராவிதமாக

Example : அவனுடைய தற்செயலான சந்திப்பை நான் எப்பொழுதும் மறப்பதில்லை

Synonyms : எதார்த்தமான, எதிர்பாராதவிதமான, தற்செயலான, யதார்த்தமான, யதேட்சையான


Translation in other languages :

संयोग से होने वाला।

उनसे हुई मेरी इत्तिफ़ाक़िया मुलाक़ात मैं कभी नहीं भूल पाउँगा।
इत्तफ़ाक़िया, इत्तफाकिया, इत्तिफ़ाक़िया, इत्तिफाकिया, संयोगजन्य

Meaning : எதிர்பார்க்காத, எதிர்பாராத

Example : ஷ்யாம் தேர்வில் எதிர்பார்க்காத வெற்றிபெற்றான்.

Synonyms : எதிர்பார்க்காத


Translation in other languages :

जैसा पहले न हुआ हो।

श्याम को परीक्षा में अभूतपूर्व सफलता मिली।
अपूर्व, अभूतपूर्व, अलेखी

Meaning : எதில் அல்லது யாருக்கு எதிர்பார்ப்பு இல்லையோ

Example : எதையும் எதிர்பாராத செயல் செய்வது நல்லது என்று கூறுகிறது பகவத்கீதை.

Synonyms : எதிர்பார்க்காத


Translation in other languages :

जिसे या जिससे अपेक्षा न हो।

गीता के अनुसार अनपेक्ष कर्म करना चाहिए।
अनपेक्ष, अपेक्षारहित

எதிர்பாராத   வினை உரிச்சொல்

Meaning : முன்னறிவிப்பு அல்லது அறிகுறி இல்லாமல்.

Example : நாங்கள் வீட்டை விட்டு வெளியேறிய உடன் திடீரென மழை பெய்தது

Synonyms : அறியாமல், திடீரென


Translation in other languages :

Happening unexpectedly.

Suddenly she felt a sharp pain in her side.
all of a sudden, of a sudden, suddenly