Meaning : நிகழ்காலத்தைத் தொடர்ந்து வரும் காலம்.
Example :
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும்
Translation in other languages :
आने वाला काल या समय।
भविष्य में क्या होगा कोई नहीं जानता।Meaning : இலக்கணத்தில் எதிர்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்
Example :
இன்று ஆசிரியர் வருங்காலத்தினுடைய நிகழ்வுகளை விளக்கினார்
Synonyms : வருங்காலம்
Translation in other languages :
व्याकरण में वह काल जो वर्तमान समय से आगे की क्रियाओं या अवस्थाओं को बताता है।
आज गुरुजी ने भविष्य काल के बारे में विस्तार से बताया।