Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எதிரொலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எதிரொலி   பெயர்ச்சொல்

Meaning : எதிரொலி உருவாகுதல் அல்லது செய்யும் செயல்

Example : மணியின் ஒலி கோவில் முழுவதும் எதிரொலித்தது


Translation in other languages :

प्रतिध्वनि उत्पन्न होने की क्रिया।

घंटे के प्रतिध्वनन से संपूर्ण मंदिर गूँज उठा।
प्रतिध्वनन

A vibration of large amplitude produced by a relatively small vibration near the same frequency of vibration as the natural frequency of the resonating system.

resonance

Meaning : அந்த ஒசை அல்லது ஒலி தொடங்கம் இடத்திலிருந்து சென்று எங்காவது மொதி மீண்டும் அதே இடத்திற்கு வருவது

Example : கிணற்றிலிருந்து சிங்கத்தின் எதிரொலி கேட்டுக்கொண்டிருந்தது.

Synonyms : ரீங்காரம்


Translation in other languages :

वह ध्वनि या शब्द जो अपनी उत्पत्ति के स्थान से चलकर कहीं टकराता हुआ लौटे और फिर वहीं सुनाई पड़े।

कुएँ से शेर की प्रतिध्वनि सुनाई पड़ी।
अनुनाद, गुंजार, गूँज, झाँई, प्रतिध्वनि, प्रतिध्वान, प्रतिशब्द

எதிரொலி   வினைச்சொல்

Meaning : ஒலி அல்லது கருவியால் ஏற்படும் அதிர்வு

Example : வரவேற்பு அறை சிறுவர்களின் விளையாட்டு ஒலியால் அதிர்ந்தது.

Synonyms : அதிர், மணியடி, ரீங்காரமிடு


Translation in other languages :

ध्वनि का किसी चीज़ से टकरा कर लौटना।

दिल्ली के कमल मंदिर में आवाज़ गूँजती है।
गूँज उठना, गूँजना, गूंज उठना, गूंजना, प्रतिध्वनित होना, प्रतिनोदित होना

Ring or echo with sound.

The hall resounded with laughter.
echo, resound, reverberate, ring

Meaning : ஏதேனும் ஒரு தடுப்பில்பட்டு திரும்ப் கேட்கும்படி திரும்பி வரும் ஒலி

Example : அந்த குகை எதிரொலிக்கிறது


Translation in other languages :

झनझन शब्द उत्पन्न होना।

उसके गहने झनझना रहे हैं।
झंकृत होना, झनकना, झनझनाना

Make a sound typical of metallic objects.

The keys were jingling in his pocket.
jangle, jingle, jingle-jangle