Meaning : பிசுபிசுப்பு தன்மையுடைய பொருள்
Example :
எண்ணெய் மிகவும் உபயோகமான பொருளாகும்.
Translation in other languages :
A substance capable of reducing friction by making surfaces smooth or slippery.
lube, lubricant, lubricating substance, lubricatorMeaning : தாவர வித்துகளிலிருந்தும் விலங்குகளின் கொழுப்பிலிருந்தும் பெறப்படுவதும் உணவுப்பண்டங்கள் முதலியவை தயாரிக்கப் பயன்படுவதுமான திரவம்.
Example :
இது சுத்தமான எண்ணெய்யால் செய்தது
Translation in other languages :
A slippery or viscous liquid or liquefiable substance not miscible with water.
oil