Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எண்ணு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எண்ணு   வினைச்சொல்

Meaning : எத்தனை இருக்கின்றன என்று கணக்கிடுதல்.

Example : அவன் சபாவிற்கு வருகைதந்த அனைத்து மக்களையும் எண்ணினான்

Synonyms : கூட்டு


Translation in other languages :

किसी वस्तु आदि की गिनती करना।

उसने सभा में उपस्थित सभी लोगों को गिना।
गिनती करना, गिनना, संख्या जानना

Determine the number or amount of.

Can you count the books on your shelf?.
Count your change.
count, enumerate, number, numerate

Meaning : நம்பிக்கை அல்லது உறுதியான எண்ணம் கொள்ளுதல்

Example : என்னுடைய முதல் கடிதம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்

Synonyms : நம்பு, நினை


Translation in other languages :

*आशा या अपेक्षा करना।

मैं आशा करता हूँ कि मेरा पहला पत्र आपको मिल गया होगा।
अपेक्षा करना, अपेक्षा रखना, आशा करना, उम्मीद करना

Make or express a wish.

I wish that Christmas were over.
wish