Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எண்ணிக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எண்ணிக்கை   பெயர்ச்சொல்

Meaning : எண்ணிக்கை

Example : அவனிடம் உள்ள குதிரைகளின் எண்ணிக்கை நான்கு


Translation in other languages :

चौपायों की गिनती में इकाई या संख्या का सूचक शब्द।

उसके पास चार रास घोड़े हैं।
रास

Meaning : எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு

Example : அவர் பெரிய-பெரிய பண்டிதர்களின் எண்ணிக்கையில் இருக்கிறார்.

Synonyms : மொத்தத்தொகை


Translation in other languages :

गिने जाने की क्रिया या भाव।

उनकी गणना बड़े-बड़े पंडितों में होती है।
अवगणन, गणन, गणना, गिनती, शुमार, संख्यान

Meaning : நூறு என்பதின் பெயரடை வடிவம்

Example : இங்கு நூற்றுக் கணக்கான எண்ணிக்கையில் மக்கள் குவிந்துள்ளனர்

Synonyms : எண்


Translation in other languages :

किसी वस्तु आदि का परिमाण या मात्रा।

हर टोकरी में आमों की संख्या पचास है।
संख्या

The property possessed by a sum or total or indefinite quantity of units or individuals.

The number of parameters is small.
The figure was about a thousand.
figure, number

Meaning : ஒரு போட்டியில் ஒரு விளையாட்டு வீரர் அல்லது குழுவிற்கு கிடைக்கும் மதிப்பெண்

Example : இன்று கிரிக்கெட் விளையாட்டில் ஸ்கோர் என்ன

Synonyms : ஸ்கோர்


Translation in other languages :

किसी प्रतियोगिता में किसी खिलाड़ी या दल को मिलने वाला अंक।

आज के क्रिकेट मैच का क्या स्कोर है।
प्राप्तांक, स्कोर

A number that expresses the accomplishment of a team or an individual in a game or contest.

The score was 7 to 0.
score

Meaning : எண்ணிக்கை அல்லது எண்ணிக்கையின் தகவல்எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு

Example : எனக்கு கடையிலிருந்து இரண்டு எண்ணிக்கை பொருட்கள் மட்டுமே வாங்க வேண்டும்


Translation in other languages :

संख्या या गिनती का सूचक।

मुझे बाज़ार से केवल दो अदद सामान खरीदने हैं।
अदद, नग

Any division of quantity accepted as a standard of measurement or exchange.

The dollar is the United States unit of currency.
A unit of wheat is a bushel.
Change per unit volume.
unit, unit of measurement

எண்ணிக்கை   பெயரடை

Meaning : எண்ணிக்கை தொடர்பான அல்லது எண்ணிக்கையை கூறக்கூடிய

Example : தேர்வின் முடிவு சரியானதாகவும் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்க வேண்டும்


Translation in other languages :

संख्या संबंधित या संख्या को बतानेवाला।

परीक्षण के परिणाम सही एवं संख्यात्मक होने चाहिए।
संख्यात्मक

Of or relating to or denoting numbers.

A numeral adjective.
Numerical order.
A numeric symbol.
numeral, numeric, numerical