Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எட்டு   வினைச்சொல்

Meaning : ஒரு இடம் வரை பரவுதல்

Example : வெள்ள நீர் கிராமத்தை எட்டியது.

Synonyms : நெருங்கு, பரவு


Translation in other languages :

किसी स्थान तक फैलना।

बाढ़ का पानी गाँव तक पहुँच गया है।
पहुँचना, पहुंचना, फैलना, विस्तृत होना

Reach a destination, either real or abstract.

We hit Detroit by noon.
The water reached the doorstep.
We barely made it to the finish line.
I have to hit the MAC machine before the weekend starts.
arrive at, attain, gain, hit, make, reach

எட்டு   பெயர்ச்சொல்

Meaning : ஏழு என்ற எண்ணுக்கு அடுத்த எண்

Example : நான்கும் நான் கும் சேர்ந்தது எட்டு ஆகும்


Translation in other languages :

सात और एक के योग से प्राप्त संख्या।

चार और चार आठ होता है।
8, VIII, अठ, अष्ट, आठ, इभ,

The cardinal number that is the sum of seven and one.

8, eight, eighter, eighter from decatur, octad, octet, octonary, ogdoad, viii

Meaning : எட்டு என்ற அடையாளங்களை உடைய ஒரு சீட்டு

Example : மோகன் நான்காவது சீட்டை எட்டாவது சீட்டினால் வெட்டினான்


Translation in other languages :

आठ बूटियों वाला ताश का पत्ता।

मोहन ने चौके को अट्ठे से दबाया।
अट्ठा

எட்டு   பெயரடை

Meaning : ஏழுடன் ஒன்று சேர்க்கும் போது வருவது.

Example : இந்த புத்தகத்தின் எட்டு பக்கங்கல் உள்ளன


Translation in other languages :

सात और एक।

इस किताब के आठ खंड हैं।
8, VIII, अष्ट, आठ,

Being one more than seven.

8, eight, viii