Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எடைபோடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எடைபோடு   வினைச்சொல்

Meaning : எடை போடுவது

Example : பத்து மூட்டை தானியம் எடை போடப்பட்டது

Synonyms : அளக்கப்படு, அளவிடு, நிறுக்கப்படு


Translation in other languages :

तौलाई होना।

दस बोरे धान तौला गए।
जुखना, तौला जाना, वजन होना

Meaning : அளக்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : சீதா மோகனிடமிருந்த தானியத்தை எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்

Synonyms : அளவிடு, நிறுத்து


Translation in other languages :

तौलने का काम दूसरे से कराना।

सीता मोहन से धान तौलवा रही है।
जोखवाना, तुलवाना, तोलवाना, तौलवाना, तौलाना, वजन करवाना

Meaning : எடையைக் கணக்கிடுதல்.

Example : கடைக்காரர் தானியத்தை எடைபோடுக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

किसी वस्तु का गुरुत्व या भारीपन का परिमाण जानने के लिए उसे काँटे, तराजू आदि पर रखना।

दुकानदार अनाज तौल रहा है।
जोखना, तोलना, तौलना, वजन करना

Determine the weight of.

The butcher weighed the chicken.
librate, weigh