Meaning : ஒருவரை அல்லது ஒன்றை நிறுத்திக் கணக்கிடப்படும் நிறை அளவு.
Example :
அவளின் எடை மிகவும் குறைவாக இருக்கிறது
Translation in other languages :
The vertical force exerted by a mass as a result of gravity.
weightMeaning : பாரமாக இருக்கின்ற நிலை
Example :
இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
Translation in other languages :
Meaning : எடை போடும் காரியம்
Example :
ஒரு கிலோ மாம்பழம் எடை போட்டு கொடு.
Translation in other languages :