Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எடுத்துவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எடுத்துவை   வினைச்சொல்

Meaning : விட்டு வை,எடுத்துவை

Example : நான் உங்களுக்காக ஒரு துண்டு பழம் விட்டுவைத்திருக்கிறேன்.

Synonyms : விட்டு வை


Translation in other languages :

बचाकर रखना।

मैंने आपके लिए एक टुकड़ा केक छोड़ दिया है।
छोड़ना

Meaning : வழக்கு, ஆய்வு, விமர்சனம் முதலியவற்றின் பரிசீலனைக்காக சமர்பிக்கப்படுவது

Example : தான் களங்கமற்றவன் என்பதை நிரூபிப்பதற்காக பல சாட்சியங்களை முன்வைத்தான்

Synonyms : முன்வை


Translation in other languages :

* प्रस्तुत करना विशेषकर अभियोग, समीक्षा, आलोचना आदि।

उसने अपनी बेगुनाही के लिए कई साक्ष्य प्रस्तुत किए।
पेश करना, प्रस्तुत करना

Present somebody with something, usually to accuse or criticize.

We confronted him with the evidence.
He was faced with all the evidence and could no longer deny his actions.
An enormous dilemma faces us.
confront, face, present