Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எடுத்துச்செல்லும் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : எடுத்துச் செல்லும் தகுதியுள்ள

Example : எடுத்துச்செல்லும் சாமான்களைத் தவிர மிஞ்சிய சாமான்களை கூலியாட்களிடம் ஏற்றுகின்றனர்

Synonyms : எடுத்துச்செல்லக்கூடிய


Translation in other languages :

उठाकर ले जाने योग्य।

लोग उठाऊ सामानों को छोड़कर शेष सामानों को कुली से ढोवा लेते हैं।
उठाऊ, उठाने योग्य

Capable of being moved or conveyed from one place to another.

movable, moveable, transferable, transferrable, transportable

Meaning : சுமைத் தூக்குவதற்கு உதவி செய்யக்கூடிய

Example : பெண் எடுத்துச்செல்லக்கூடிய நபரின் பக்கம் நன்றியுணர்வோடு பார்த்தாள்

Synonyms : எடுத்துச்செல்லக்கூடிய


Translation in other languages :

बोझा उठाने में सहायता करने वाला।

महिला ने उठवैया व्यक्ति की तरफ कृतज्ञ भाव से देखा।
उठवैया

Meaning : சுமைத் தூக்கக்கூடிய

Example : அப்பா சாமான்களை எடுத்துச்செல்லும் கூலியின் பின்னே ஓடுகிறார்

Synonyms : எடுத்துச்செல்லக்கூடிய


Translation in other languages :

बोझा उठाने वाला।

पिताजी सामान उठवैया कुली के पीछे-पीछे भाग रहे थे।
उठवैया, उठैया