Meaning : எடுத்துச் செல்லும் தகுதியுள்ள
Example :
எடுத்துச்செல்லும் சாமான்களைத் தவிர மிஞ்சிய சாமான்களை கூலியாட்களிடம் ஏற்றுகின்றனர்
Synonyms : எடுத்துச்செல்லும்
Translation in other languages :
उठाकर ले जाने योग्य।
लोग उठाऊ सामानों को छोड़कर शेष सामानों को कुली से ढोवा लेते हैं।Capable of being moved or conveyed from one place to another.
movable, moveable, transferable, transferrable, transportableMeaning : எளிமையாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்செல்லுகிற
Example :
விழாவில் எடுத்துச்செல்லுகிற கழிவறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
Synonyms : எடுத்துச்செல்கிற
Translation in other languages :
Meaning : சுமைத் தூக்குவதற்கு உதவி செய்யக்கூடிய
Example :
பெண் எடுத்துச்செல்லக்கூடிய நபரின் பக்கம் நன்றியுணர்வோடு பார்த்தாள்
Synonyms : எடுத்துச்செல்லும்
Translation in other languages :
Meaning : சுமைத் தூக்கக்கூடிய
Example :
அப்பா சாமான்களை எடுத்துச்செல்லும் கூலியின் பின்னே ஓடுகிறார்
Synonyms : எடுத்துச்செல்லும்
Translation in other languages :