Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எடுத்துக்காட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எடுத்துக்காட்டு   பெயர்ச்சொல்

Meaning : பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை.

Example : கடவுள் இராமனுடைய செயல் தற்கால யுகத்திற்கு ஒரு உதாரணமாகும்

Synonyms : உதாரணம்


Translation in other languages :

वह कार्य, व्यक्ति आदि जो आदर्श रूप हो और जिसका अनुकरण करना नैतिक हो।

भगवान राम का कार्य आधुनिक युग के लिए एक उदाहरण है।
आदर्श, उदाहरण, मिसाल

A standard or typical example.

He is the prototype of good breeding.
He provided America with an image of the good father.
epitome, image, paradigm, prototype

Meaning : ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல்.

Example : எடுத்துக்காட்டை பார்த்து படித்தால் பாடம் எளிதில் புரியும்

Synonyms : உதாகரணம், உதாரணம், சான்று


Translation in other languages :

किसी विषय को स्पष्ट रूप से बतलाने या सिद्ध करने के लिए किसी जाने हुए अन्य विषय का उल्लेख।

उदाहरण देकर समझाने से बातें जल्दी समझ में आ जाती हैं।
उदाहरण, दृष्टांत, नमूना, प्रतिमान, प्रयोग, मिसाल, हवाला