Meaning : பொருட்கள் எஞ்சியிருப்பது.
Example :
மிஞ்சிய உணவை மூடிவைக்க வேண்டும்
Synonyms : பாக்கியான, பாக்கியுள்ள, மிஞ்சிய, மீதமுள்ள
Translation in other languages :
Meaning : ஒரு எண்ணிக்கையிலிருந்து மற்றொரு எண்ணைக் கழித்தால் எஞ்சியிருப்பது.
Example :
நான் பாக்கியுள்ள பணத்தை வாங்கச் சென்றிருந்தேன்
Synonyms : பாக்கியுள்ள
Translation in other languages :