Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எச்சில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எச்சில்   பெயர்ச்சொல்

Meaning : வாயிலிருந்து வெளிவரும் உமிழ்நீர்.

Example : அவன் இரத்ததுடன் கூடிய எச்சிலை துப்பினான்


Translation in other languages :

थूकने या खाँसने के समय मुँह से निकलने वाला गाढ़ा लसदार पदार्थ।

वह जब भी खाँसता है उसके मुँह से कफ निकलता है।
कफ, कफ़, खट, निद्रासंजन, निद्रासञ्जन, बलगम, बलग़म, वेगनाशन, श्लेष्म, श्लेष्मा, स्नेहन

Meaning : எச்சில்பட்ட அல்லது கடிக்கப்பட்ட பொருள்

Example : எச்சில் பொருளை சாப்பிடாதே என்று தாய் மகளை கடிந்துக் கொண்டாள்.

Synonyms : எச்சில் பொருள்


Translation in other languages :

किसी को दिए गए भोजन में से खाने के बाद बची वस्तु।

जूठन किसी को नहीं देनी चाहिए।
उच्छिष्ट भोजन, जूठन, जूठा

Food that is discarded (as from a kitchen).

food waste, garbage, refuse, scraps

Meaning : உமிழ் நீர், எச்சில்

Example : குழந்தையின் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிவரும்

Synonyms : உமிழ் நீர்


Translation in other languages :

किसी ग्रंथि या कोशिका से स्रावित होने वाला वह द्रव जिसका शारीरिक क्रियाओं में महत्व है।

लार, हार्मोन आदि रस हैं।
रस, स्राव

A functionally specialized substance (especially one that is not a waste) released from a gland or cell.

secretion

Meaning : வாயில் சுரக்கும் நீர்

Example : குழந்தை வாயிலிருந்து வந்த உமிழ்நீரைத் தாய் துடைத்தாள்.

Synonyms : உமிழ்நீர்


Translation in other languages :

मुँह से निकलने वाली पतली लसदार थूक।

माँ बार-बार बच्चे के मुँह से निकलनेवाली लार को पोंछ रही थी।
राल, लार, लाला

A clear liquid secreted into the mouth by the salivary glands and mucous glands of the mouth. Moistens the mouth and starts the digestion of starches.

saliva, spit, spittle