Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எச்சரிக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எச்சரிக்கை   பெயர்ச்சொல்

Meaning : எச்சரிக்கை அல்லது கவனமாக இருக்கும் நிலை.

Example : சாலையை கடக்கும் போது விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்

Synonyms : கவனம், விழிப்புணர்வு


Translation in other languages :

सावधान या सतर्क रहने की अवस्था या भाव।

सड़क पार करते समय सावधानी बरतनी चाहिए।
अवधान, अवधानता, इहतियात, एहतियात, सतर्कता, सावधानता, सावधानी

Judiciousness in avoiding harm or danger.

He exercised caution in opening the door.
He handled the vase with care.
care, caution, forethought, precaution

Meaning : ஒருவர் முறையாக நடந்துக் கொள்ளவில்லை என்றால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்தல்

Example : வானிலை அறிவிப்பில் இன்று கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டது


Translation in other languages :

चेताने या सावधान करने के लिए कही जाने वाली बात।

मौसम विभाग ने आज मछुआरों को समुद्र में न जाने की चेतावनी दी है।
अलर्ट, चेतावनी, तम्बीह, वार्निंग, वॉर्निंग

A message informing of danger.

A warning that still more bombs could explode.
warning