Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊழியன் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊழியன்   பெயர்ச்சொல்

Meaning : இறைவனுக்கு அல்லது அரசனுக்கு தொண்டு அல்லது சேவை செய்பவன்

Example : காங்கிரஸ் ஊழியர்களின் கூட்டத்திற்கு பெரிய-பெரிய தலைவர்கள் பங்கு கொண்டனர்


Translation in other languages :

वह जो कोई विशेष कार्य करता है।

कांग्रेस के कार्यकर्ताओं की सभा में बड़े-बड़े नेताओं ने भाग लिया।
आमिल, कार्यकर्ता, कार्यकर्त्ता

A person who works at a specific occupation.

He is a good worker.
worker

Meaning : ஒரு வேலையாள் பணியாளாக இருப்பது

Example : சேவகன் கையில் கோப்புகளை வைத்துக் கொண்டு அதிகாரியின் பின்னால் நடந்தான்

Synonyms : அடையாள், உதவியாள், சேவகன், பணியாள், பரிவாரன், வேலையாள்


Translation in other languages :

वह कर्मचारी जो चपरास लगाता हो।

दंडाधिकारी का चपरासी हाथ में फाइल लिए दंडाधिकारी के पीछे-पीछे चल रहा था।
चपरासी