Meaning : ஊற்றுவது
Example :
இந்த எண்ணெயில் பல்லி விழுந்துவிட்டது இதை வாய்க்காலில் ஊற்று
Synonyms : கொட்டு
Translation in other languages :
Meaning : மாற்றும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
Example :
அம்மா தண்ணீர் கொண்டு வரும் வேலைக்காரி மூலமாக பழைய நீரை செடிகளின் பாத்திகளுக்கு ஊற்றினாள்
Synonyms : வார்
Translation in other languages :
Meaning : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
Example :
பீப்பாயில் உள்ள எண்ணையை கடாயில் ஊற்றுதல்
Synonyms : மாற்று
Translation in other languages :
Meaning : திரவப்பொருளை ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றுதல்
Example :
அம்மா லோட்டாவிலிருந்து பாலை டம்ளரில் ஊற்றிக் கொண்டிருந்தாள்