Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊதுகுழல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊதுகுழல்   பெயர்ச்சொல்

Meaning : யாகத்தின் அக்கினியை ஊதும் ஒரு ஊதுகுழல்

Example : பண்டிதர் ஊதுகுழலினால் யாகத்தின் அக்னியைத் தூண்டிவிடுகிறார்


Translation in other languages :

यज्ञ की अग्नि को दहकाने की फुँकनी।

पंडितजी होमकाष्ठी से यज्ञ की अग्नि को प्रज्जवलित कर रहे हैं।
होमकाष्ठी

Meaning : ஊதினால் ஒலிக்கப்படும் ஒரு கருவி

Example : குழந்தைகள் ஊதுகுழலை ஊதிக் கொண்டிருக்கின்றனர்


Translation in other languages :

फूँककर बजाया जानेवाला एक प्रकार का बाजा।

बच्चे भौंपू बजा रहे हैं।
भोंपा, भोंपू, भौंपू

A noisemaker (as at parties or games) that makes a loud noise when you blow through it.

horn

Meaning : பொற்கொல்லர்களின் குழாய் வடிவிலான ஒரு ஆயுதம்

Example : ஊதுகுழலினால் வெள்ளி அல்லது தங்கத்தின் தூசு நீக்கப்படுகிறது


Translation in other languages :

सुनारों का नली के आकार का एक औजार।

परगनी से चाँदी या सोने की गुल्लियाँ ढालते हैं।
परगनी, परगहनी

Meaning : காற்றை உட்செலுத்தி நெருப்பை உண்டாக்கக் கூடிய குழல்.

Example : கர்ணன் ஊதுகுழலால் ஊதி நெருப்பு மூட்டுகிறான்


Translation in other languages :

बाँस, लोहे आदि की वह नली जिसके द्वारा आग में फूँकते हैं।

लुहार फुँकनी से फूँककर भट्ठी की आग को सुलगा रहा है।
फुँकना, फुँकनी, फूँकनी