Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊது from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊது   வினைச்சொல்

Meaning : ஊதாங்குழலினால் ஊதி அடுப்பை எறிக்க

Example : சரிதா சமைக்க அடுப்பை ஊதினாள்.


Translation in other languages :

फूँक मार कर दहकाना या प्रज्वलित करना।

सरिता ठंडे चूल्हे को फूँक रही है।
फूँकना, फूंकना

Start to burn or burst into flames.

Marsh gases ignited suddenly.
The oily rags combusted spontaneously.
catch fire, combust, conflagrate, erupt, ignite, take fire

Meaning : புல்லாங்குழல் ஊதி இசைக்க

Example : சிறுவன் கண்ணனைப் போல் குழல் ஊதினான்.


Translation in other languages :

मुख से बजाए जाने वाले बाजों को फूँककर बजाना।

कथा प्रारम्भ करने से पूर्व पंडितजी ने शंख फूँका।
फूँकना, फूंकना

Play or sound a wind instrument.

She blew the horn.
blow

Meaning : வாயைக் குவித்துக் காற்றை வெளிப்படுத்துதல்.

Example : அவல் காயத்தின் எரிச்சலை போக்க காயத்தின் மேல் ஊதி கொண்டிருந்தாள்


Translation in other languages :

मुँह बहुत थोड़ा खुला रखकर हवा बाहर निकालना।

जलन कम करने के लिए वह अपने घाव को फूँक रही है।
आग जलाने के लिए वह बार-बार चूल्हे को फूँक रही है।
फूँक मारना, फूँकना, फूंक मारना, फूंकना

Exhale hard.

Blow on the soup to cool it down.
blow

Meaning : ஏதாவது ஒரு பொருளின் பரப்பை அதனுள்ளே வாயு, எளிய திரவப்பொருளின் மூலமாக அழுத்துவதால் அதிகரிப்பது

Example : குழந்தை பலூனை ஊதிக் கொண்டிருகிறது


Translation in other languages :

किसी वस्तु के विस्तार को उसके अंदर वायु,तरल पदार्थ आदि के द्वारा दबाब पहुँचाकर बढ़ाना।

बच्चा गुब्बारा फुला रहा है।
माँ सब्जी बनाने के लिए चना फुला रही है।
फुलाना

Fill with gas or air.

Inflate a balloons.
blow up, inflate