Meaning : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது
Example :
விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்
Synonyms : உண்டாக்கு, செலுத்து, விதை
Translation in other languages :
किसी बात का सूत्रपात करना।
तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।Meaning : சிறிதாக எடுத்து ஒரு நபரின் வாயில் போடுதல்
Example :
குழந்தைக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கில் சோறு ஊட்டப்பட்டது
Synonyms : உண்பிக்கச்செய், புகட்டு
Translation in other languages :