Meaning : சிலைகளை ஊஞ்சலில் உட்காரவைத்து ஆட்டக்கூடிய வருடத்தின் பருவ காலத்தில் நடக்கும் ஒரு விழா
Example :
அவன் ஊஞ்சல்விழா பார்க்க ஒவ்வொரு வருடமும் அயோத்தியா போகிறான்
Synonyms : ஊஞ்சல் உற்சவம்
Translation in other languages :