Meaning : சாக்குகளை தைக்கும் ஊசி
Example :
ஹமால் ஊசியிலிருந்து தானிய சாக்குகளை தைத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
A large needle used to sew up canvas packages.
packing needleMeaning : நூல் கோத்துத் தைக்கப்பயன்படும் முள்போல் கூரிய முனையும் சிறு துளையும் உடைய மெல்லிய சிறு கம்பி.
Example :
துணி தைக்க ஊசி தேவை
Translation in other languages :
A needle used in sewing to pull thread through cloth.
sewing needleMeaning : உடலில் நரம்புகள் அல்லது இரத்தத்தில் திரவ மருந்தை செலுத்த மருத்துவ துறையினரால் பயன்படுத்தும் ஒரு குழாய் வடிவ சிறு கருவி
Example :
மருத்துவர் வலியினால் துடித்துக் கொண்டிருந்த நோயாளிக்கு ஊசி போட்டார்
Translation in other languages :
A medical instrument used to inject or withdraw fluids.
syringeMeaning : முள் போன்ற கூரியமுனையும் நூல் கோர்க்கச் சிறு துளையும் உடைய தைக்ப் பயன்படும் சிறு கம்பி.
Example :
அம்மா நூலை ஊசியில் கோற்றாள்
Translation in other languages :