Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊக்கு   பெயர்ச்சொல்

Meaning : சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.

Example : மகேஸ் குருதாவிற்கு பட்டன் இருக்கின்ற இடத்தில் ஊக்கு போடப்படுகிறது

Synonyms : கொக்கி


Translation in other languages :

बकलस के रूप में वह पिन जिसका ऊपरी हिस्सा इस तरह का होता है कि पिन का अगला नुकीला भाग पिन लगानेवाले को न चुभे।

महेश ने कुर्ते में बटन की जगह पर सेफ़्टी पिन लगाई है।
सुरक्षा पिन, सेफ़्टी पिन

A pin in the form of a clasp. Has a guard so the point of the pin will not stick the user.

safety pin

Meaning : பெரும்பாலும் முதுகில் பொறுத்துக்கொள்ளக்கூடிய பலத்தில் இருக்கும் ஒரு வகை நரம்பின் வலி

Example : ஊக்கு பட்டவுடன் அவன் துடித்துடித்தான்


Translation in other languages :

एक प्रकार का नस का दर्द जो प्रायः पीठ में सहसा बल पड़ने पर होता है।

हुक उठते ही वह छटपटाने लगी।
हुक